விடுதலைப் போராட்டம் தோற்றம் பெற்ற மண்ணில் அற்ப நலனிற்காக வரலாற்று துரோகமிழைக்காதீர்கள்: வல்வெட்டித்துறை பட்டத்திருவிழாவிற்கு வலுக்கும் எதிர்ப்பு!
தமிழினப் பண்பாட்டு அழிப்பின் தொடர்முயற்சியின் அங்கமாக, வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா நிகழ்வு நடைபெறுமாயின், தமிழின வரலாற்றின் கறைபடிந்த நிகழ்வாகவே, எதிர்வரும் காலங்களில் இந்நிகழ்வு வரலாற்றில் பதியப்படும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது. வல்வெட்டித்துறை...