ஆளப் போவது யார்?: வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் தெரிவு இன்று!
வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் தெரிவு இன்று (22) காலை இடம்பெறவுள்ளது. வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளராக பதவிவகித்த கோ.கருணாணந்தராசா அண்மையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய தவிசாளர் தெரிவு அண்மையில்...