வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த மஹோற்வத்தின் இரதோற்சவம்
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த மஹோற்வத்தின் இரதோற்சவம் பக்தர்கள் புடைசூழ இன்று (28) வெகு சிறப்பாக இடம்பெற்றது. வடக்கிலுள்ள விஷ்ணு ஆலயங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்ததாக அறியப்படும் வடமராட்சி வல்லிபுர...