சுன்னாகம் பிரதேச சபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றம்
வலி. தெற்கு சுன்னாகம் பிரதேச சபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீடு இன்றையதினம் (23) நிறைவேற்றப்பட்டது. பாதீட்டு கூட்டமானது இன்றையதினம் காலை 9.30 மணியளவில் தவிசாளர் தர்சன் தலைமையில் ஆரம்பமானது. 30 உறுப்பினர்களை கொண்ட குறித்த...