கொரோனா தொற்றிற்குள்ளானதும் வற்றாப்பளை அம்மனுக்கு நேர்த்தி வைத்த சுகாதார அமைச்சர்: இன்று நேரில் வந்து நிறைவேற்றினார்!
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குடும்ப உறுப்பினர்கள் சகிதம் இன்று (04) முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட நிலையில் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. நாட்டின் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி...