மத தீவிரவாத நடவடிக்கைகளிற்காக கைதானவர்களிற்கு புனர்வாழ்வளிப்பதற்கான வர்த்தமானி!
மத தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பில் இருந்த குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்படும் நபர்களை புனர்வாழ்வளிப்பதற்கான புதிய விதிமுறைகளுடன் கூடிய வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ...