கச்சதீவு அந்தோனியார் உற்சவத்தில் 8,000 பக்தர்களிற்கு அனுமதி!
இம்முறை கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்தஉற்சவத்தினை 8 ஆயிரம் பேருடன் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது அந்த வகையில் 4,500 இலங்கை பக்தர்களும் 3500 இந்திய பக்தர்களும் ஆயிரம் அரச அரச உத்தியோகத்தர்கள் விருந்தினர்களின் பங்கு பற்றுதலோடு...