அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன்: வரிச்சியூர் செல்வம் தகவல்
பாஜகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம், வரிச்சியூர் செல்வத்துடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அதில், ‘ரவுடியுடன் உனக்கு என்ன வேலை?’ என்று பாஜகவில் இருந்து விலகிய திருச்சி சூர்யா சிவா...