சுமந்திரன் தரப்பின் பின்னணியில் அமைந்த வல்வெட்டித்துறை நகரசபை வரவு செலவு திட்டம் தோல்வி!
வல்வெட்டித்துறை நகரசபையின் வரவு செலவு திட்டம் தோல்வியடைந்தது. அண்மையில் எம்.ஏ.சுமந்திரன் அணி, ஈ.பி.டி.பி, சுயேட்சைக்குழு இணைந்து வல்வெட்டித்துறை நகரசபையை கைப்பற்றியருந்தனர். இந்த நிலையில் இன்று நடைபெற்ற வரவு செலவு திட்டம் பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்திருந்தது....