வன்னியின் பெரும் போர் முதல்நாள்: புது. மகாவித்தியாலயம் 188; கிளி.மகாவித்தியாலயம் 83/2
வன்னியின் பெரும்போர் முதல் நாள் ஆட்டம் இன்று நிறைவு பெறும் போது, கிளிநொச்சி மகாவித்தியாலய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 83 ஓட்டங்களை பெற்றிருந்தது. 10 வது வன்னியின் பெரும்போர் என அழைக்கப்படும் கிளிநொச்சி...