மகளையும் கெடுத்து விடாதீர்கள் வனிதா: அட்வைஸ் செய்த வலைத்தள வாசிகள்!
வனிதாவின் மூத்த மகள் ஜோவிகா அனைவருக்கும் தெரிந்த முகம். அம்மாவை போன்றே தைரியமான பெண். அம்மாவுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பார். சமீபத்தில் ஜோவிகாவின் 16 வது பிறந்தநாளை கேக்...