பொதுமக்களால் உருவாக்கப்பட்ட மணல்காடு சவுக்கம் காட்டையும் உரிமை கோரும் வனவளத் திணைக்களம்!
யாழ்ப்பாணம் மணல்காடு பகுதியில் மக்களாலும் பொது அமைப்புக்களாலும் நட்டு வளர்க்கப்பட்ட சவுக்கமர காட்டினை இன்று (11) வனவளத் திணைக்களம் தமது ஆளுகைக்குட்படுத்தி அங்கு எல்லைக் கற்களிட முயற்சிச்த வேளை, மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு...