வடமாகாண கல்வியமைச்சு அலுவலகத்தை முடக்கி தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்!
வடமாகாண கல்வியமைச்சின் அலுவலக பிரதான வாயிலை தொண்டர் ஆசிரியர்கள் வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது நிரந்தர நியமனம் மறுக்கப்பட்டதையடுத்து, இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று, தொண்டர் ஆசிரியர்கள் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரை சந்தித்து கலந்துரையாடினர்....