நள்ளிரவில் தீர்ந்த ‘சரக்கு’… போதையில் ‘சொர்ணாக்கா’விடம் சென்ற இளைஞர்கள்; 3 இளைஞர்களை பலியெடுத்த பெண்: வடமராட்சி விபத்தின் ‘பகீர்’ பின்னணி!
யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்னாலை, கலிகை பகுதியில் நேற்று (20) அதிகாலை மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்திருந்தனர். உயிரிழந்த இளைஞர்கள் இருவரும் மதுபோதையில் இருந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது....