அனுராதபுரம் – கிளிநொச்சி வரை 5 மாதங்கள் புகையிரத சேவை பாதிக்கும்: பொறுப்பதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு!
இந்திய கடனுதவியுடன் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரத பாதையை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் பின்னணியில் பாரிய மோசடி மற்றும் ஊழல் இருப்பதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள்...