தகுதியான மூத்த நிர்வாக சேவை அதிகாரிகள் வடக்கில் இருக்கையில், இளையவரான சிங்களவரின் நியமனம் ஏன்?; நியமனத்தை அரசு இரத்து செய்ய வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்!
புதிய வடக்கு பிரதம செயலாளரின் நியமனம் நிச்சயமாக எதிர்கால அபிவிருத்திக்கு உகந்தது அல்ல என்பதை சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் புரிந்துகொண்டு ஜனாதிபதியிடமும், அரசாங்கத்திடமும் இந்த விடயங்களை எடுத்து கூறி இவரை மாற்றி தகுதிவாய்ந்த ஒருவரை...