நாடாளுமன்ற உறுப்பினராக வஜிர அபேவர்த்தன சத்தியப்பிரமாணம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஐக்கிய தேசியக்கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனம் ஊடாக நாடாளுமன்றம் நுழைந்த ரணில் விக்கிரமசிங்க,...