வசந்த முதலிகேவின் விடுதலைக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாடவுள்ள சட்டமா அதிபர் திணைக்களம்!
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை விடுவித்து கொழும்பு பிரதான நீதவான் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்டமாஅதிபர் அடுத்த வாரம்...