11 தமிழ் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
கொட்டாஞ்சேனை மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 கடற்படையினருக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்...