வெலிக்கடை மற்றும் அனுர்தாபுரா சிறைச்சாலைகளில் நடந்த சம்பவங்கள் குறித்து குற்றப்புலனாய்வு துறை (சிஐடி) இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
சிசிடிவி காட்சிகள்...
சிறைச்சாலைகளின் வளர்ச்சிக்காக சிறைச்சாலைகள் அமைச்சராக நிறைய பணிகளை ஆற்றியுள்ளேன். அப்படி செயற்பட்ட நான், முட்டாள்தனமான செயலைச் செய்வேன் என நம்புகிறீர்களா என அப்பாவியாக கேட்கிறார் முன்னாள் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த.
தன்...
அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சுட்டுக்கொல்ல முயன்றமை மற்றும் அவர்களை சித்திரவதை செய்தமை தொடர்பில்...
அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை, தமிழ் அரசியல் கைதிகள் இருவரை அழைத்து, தனக்கு முன் மண்டியிட வைத்தார் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் தமிழ் தேசிய மக்கள்...