மதுபோதையில் தள்ளாடியபடி சிறைக்கு சென்ற அமைச்சர்!
சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை மதுபோதையில், நண்பர்கள் சிலருடன் வெலிக்கடை சிறைச்சாலை தலைமையகத்துக்குள் நுழைந்து, அங்கிருந்த அதிகாரிகள் சிலரை தகாத வார்த்தைகளால் திட்டிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த...