லொஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை கட்டுப்படுத்த சிறைக்கைதிகள் பங்கேற்பு
லொஸ் ஏஞ்சலில் பரவியுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதில் பெண்களும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பரவிய...