கனடாவில் சித்திரவதைப்படும் இலங்கை யானையை விடுவியுங்கள்: தூதரகத்தில் மனு
இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட லுாசி என்ற யானை, கனடாவின் மிருகக்காட்சி சாலையில் மோசமான சூழலில் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டு, கொழும்பிலிலுள்ள கனடா தூதரகத்தில் மனு கையளிக்கப்பட்டது. அந்த யானையை சுதந்திரமான சூழலில் விடுவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது....