பார்சிலோனாவின் பிரியாவிடை: அரங்கில் கண்ணீர் விட்டு அழுத மெஸ்ஸி (VIDEO)
லியோனல் மெஸ்ஸி தனது இதுவரையான வாழ்க்கை முழுவதிலும் விளையாடிய பார்சிலோனாவை விட்டு வெளியேறுவதை உறுதிப்படுத்திய பத்திரிகையாளர் சந்திப்பைத் தொடங்கியபோது கண்ணீர் விட்டு அழுதார். “நான் மனத்தாழ்மையுடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ள முயன்றேன், நான் கிளப்பை...