டாவின்சி வரைந்த 500 ஆண்டு பழமையான ஓவியம்; 90 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது!
டாவின்சி வரைந்த 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓவியம் ஒன்று 12.2 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் மிகவும் பிரபலமான ஓவியரான லியனார்டோ டாவின்சி வரைந்த புகழ்பெற்ற ஓவியம்...