லிட்ரோ எரிவாயு விநியோகம் நிறுத்தம்!
லிட்ரோ எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை ஏப்ரல் 25 ஆம் திகதி திங்கட்கிழமை வரை இடைநிறுத்தியுள்ளது. 3600 மெட்ரிக் தொன் திரவமாக்கப்பட்ட பெற்றோலிய வாயு கொண்ட கப்பல் ஒன்று திங்கட்கிழமைக்குள் இலங்கையை...