லிட்ரோ நிறுவன தலைவர் பதவிவிலகியமைக்கான காரணம்!
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க பதவி விலகியுள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்ததாக ஜயசிங்க தெரிவித்தார். ஜயசிங்க ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில், லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்குள் ஊழலை இல்லாதொழிக்க தனது...