வங்குரோத்தடைந்த இனவாதி கம்மன்பிலவின் புதிய வடிவம்!
கடந்த காலங்களில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும் வகையில் செயற்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தற்போது அரசியல் ரீதியாக வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், பொதுத் தேர்தலின் போது தனது பிரபலத்தை உயர்த்தும் முயற்சியில்...