செய்வதறியாது கண்கலங்கி நிற்கும் விஜய் சேதுபதி!
தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுத்து வந்த எஸ்.பி. ஜனநாதன் கடைசியாக இயக்கிய படம் லாபம். விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முதல் முறையாக ஜோடியாக நடித்திருக்கிறார்கள். கொரோனா வைரஸின் தாக்கம் சற்று குறைந்தவுடன்...