போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேல் தாக்குதலில் பலஸ்தீனியர்கள் 50 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் – காஸா போர் நிறுத்தம் அமுலில் இருந்த போதும், மேற்கு கடற்கரை பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு...