இறப்பதற்கு முன்னர் லலித் கொத்தலாவல வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்
செலிங்கோ குழுமத்தின் தலைவர் லலித் கொத்தலாவல இறப்பதற்கு முன்னர் சட்டத்தரணிகள் குழுவினால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக கோல்டன் கீ வைப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் நேற்று (9) உயர் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கோல்டன் கீ கிரெடிட்...