நான் எப்போதுமே சிங்கிள் கிடையாது என கூறும் லட்சுமி மேனன்!
நடிகை லட்சுமி மேனன் ‘கும்கி’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் லஷ்மி மேனன், அவ்வெப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதோடு ரசிகர்களுடனும் பேசி வருகிறார். இந்நிலையில் சமூக...