தேசத்துரோக வழக்கு: லட்சத்தீவு போலீசார் முன்பு ஆயிஷா சுல்தானா ஆஜர்
லட்சத்தீவு நிர்வாகத்தின் புதிய விதிமுறைகளுக்கு எதிராக கருத்துத் தெரிவித்த விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்குக்கு எதிராக முன் ஜாமீன் பெற்ற நடிகை ஆயிஷா சுல்தானா நீதிமன்ற நிபந்தனைப்படி லட்சத்தீவு போலீசார் முன்பு ஆஜரானார். லட்சத்தீவுகளின்...