எரிவாயு சிலிண்டர் விவகாரத்தில் நிறுவனங்களே முழுப் பொறுப்பு!
எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான தற்போதைய பிரச்சினைகளுக்கு எரிவாயு நிறுவனங்களே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். இரண்டு பிரதான எரிவாயு நிறுவனங்களின் குறைபாடுகள் காரணமாக நுகர்வோர்...