கிளிநொச்சி இதுவரை பாதுகாப்பாகவே இருக்கிறது!
கிளிநொச்சி மாவட்டம் தற்போது வரை கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாப்பான மாவட்டமாகவே இருக்கிறது. எனவே இந்த நிலைமையினை தொடர்ந்தும் பேணுவதற்கு பொது மக்கள் சுகாதார பிரிவினரின் ஆலோசனைகளை பற்றி நடந்துகொள்ள வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட...