அஜித் VS ரோஹிணி: பிரதி சபாநாயகர் தெரிவு ஆரம்பம்!
பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் தெரிவு ஆரம்பித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ரோஹினி குமாரி விஜேரத்னவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆளும் பொதுஜன பெரமனவின் தரப்பின் அஜித் ராஜபக்ஷவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. இதேவேளை, தியத்த உயனவிற்கு...