நடிகர் ஹம்சவர்தனின் மனைவி நடிகை ரேஷ்மா காலமானார்
கார்த்திக்கின் கிழக்கு முகம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் ரேஷ்மா. பூமணி, மறவாதே கண்மணியே, நீ எந்தன் வானம், வடுகப்பட்டி மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். வடுகப்பட்டி மாப்பிள்ளை படத்தில் ஹம்சவர்தனுக்கு ஜோடியாக நடித்தார்...