வங்கிக் கணக்கில் ரூ.17 மட்டுமே வைத்திருப்பவர் கோயில் உண்டியலில் ரூ.100 கோடி காசோலை போட்டார்!
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற சிம்மாச்சலத்தில் உள்ள ஸ்ரீ வராஹ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி வரி தேவஸ்தானம் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், நேற்று இக்கோயிலில்...