கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றைய தினம் 13 தொற்றாளர்கள் , 159 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் – மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்!
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றைய தினம் 13 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 159 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு...