மத்தள விமான நிலையத்தால் தொடரும் நட்டம்
மத்தள சர்வதேச விமான நிலையத்தால் ஆண்டுதோறும் 3.2 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நட்டத்தைக் குறைப்பதற்கான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், மத்தள விமான...