சுவீடன் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி
சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கேம்பஸ் ரிஸ்பெர்க்ஸ்கா பாடசாலையில் நேற்று இரவு பயங்கரமான துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்த பாடசாலையில் பெரும்பாலும் 20 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள்...