26.1 C
Jaffna
January 30, 2023

Tag : ரிஷாத் பதியுதீன்

முக்கியச் செய்திகள்

வீட்டுக்கு வெளியில் தங்க வைக்கப்பட்டிருந்த இஷாலினி; தீக்காயத்துடன் வந்து தண்ணீர் கேட்டார்; மீன் தொட்டிக்குள் பாய்ந்தார்: பதைபதைக்க வைக்கும் தகவல்கள்!

Pagetamil
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் உயிரிழந்த பணிப்பெண்ணான சிறுமி இஷாலினி ஜூட் குமார் குறித்த அதிர்ச்சித் தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன. 3ஆம் திகதி ரிஷாத் பதியுதீன் வீட்டில் தீக்காயமடைந்த 16 வயதான...
மலையகம் முக்கியச் செய்திகள்

‘அம்மா… இந்த வீட்டில் என்னால் இனி வேலை செய்ய முடியாது’; ரிஷாத் வீட்டில் உயிரிழந்த சிறுமியின் கடைசி வார்த்தை: தும்புத்தடியால் தாக்கிய கொடூரம்!

Pagetamil
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த இளைஞர் ஒருவர், தன்னை தொடர்ந்து தும்புத்தடியால் தாக்கி வருகிறார் என்று தனது மகள் தொலைபேசியூடாக தனக்கு தெரிவித்ததாக உயிரிழந்த சிறுமி இஷாலினியின் தாயாரான ஆர்.ரஞ்சினி...
இலங்கை

ரிஷாத் வீட்டு பணிப்பெண் சிறுமிக்கு நீதி கோரி யாழ் நகரில் ஒருவர் போராட்டம்!

Pagetamil
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் தீமூட்டி உயிரிழந்த பணிப்பெண்ணான சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் தனிநபர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் கொழும்பை சேர்ந்தவர் என குறிப்பிட்டுள்ளார்....
இலங்கை

ரிஷாத் பதியுதீனுக்கு மாரடைப்பு!

Pagetamil
குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) காவலில் உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில் நேற்று கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை தனக்கு...
இலங்கை

ரிஷாத் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு நடந்தது என்ன?: திடுக்கிடும் தகவல்!

Pagetamil
நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் வீட்டு பணிப்பெண்ணான சிறுமி இஷாலினி ஜூட் குமார் (16) உயிரிழந்த விவகாரத்தில் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர. சிறுமியின் பிரேத பரிசோதனையில், சில அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளதாக...
இலங்கை

ரிஷாத் வழக்கிலிருந்து மேலுமொரு நீதிபதி விலகல்!

Pagetamil
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்து தடுப்புக்காவல் வைத்திருப்பதை சட்டவிரோதமானதாக அறிவிக்க கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதிலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதி யசந்த கொடகொட விலகியுள்ளார்....
இலங்கை

ரிஷாத்தை விடுவிக்க கோரி வவுனியாவில் போராட்டம்!

Pagetamil
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் அவரது சகோதரரை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் ஆர்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா புதியசாளம்பைக்குளம் பள்ளிவாசலுக்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது...
இலங்கை

ரிஷாத், சகோதரனை 90 நாள் தடுத்து வைத்து விசாரிக்க தீர்மானம்!

Pagetamil
கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுப்பு காவலில் விசாரணைக்கு உட்படுத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. நேற்று (24) காலை கைது...
இலங்கை

கைது செய்து விட்டு காரணம் தேடும் கேலிக்கூத்தை நிறுத்துங்கள்!

Pagetamil
முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் ரிஷாட் பதியுத்தீன்  சி ஐ டி யினரால் சட்ட விரோதமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளமை கண்டனத்துக்குரியது என்று பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான்...
இலங்கை

மூச்சுக்காட்டக்கூடாது: விமலுக்கு நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக, அமைச்சர் விமல் வீரவன்ஸ தவறான மற்றும் தீங்கிழைக்கும் அறிக்கைகளை வெளியிடுவதைத் தடைசெய்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மார்ச் 30...
error: Alert: Content is protected !!