சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தைத் தட்டி தூக்கிய ஓடிடி நிறுவனம்…
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. மலையாள நடிகை பிரியங்கா அருள் மோகன் இப்படத்தில் கதாநாயகியாக...