அசத்தல் அம்சங்களுடன் ஜிடி சீரிஸ் மாடல் அறிமுகம்
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் ரியல்மி ஜிடி மற்றும் ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் என இரு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அம்சங்களை பொருத்தவரை இரு மாடல்களிலும் 6.43 இன்ச் 2400×1080 பிக்சல் சூப்பர்...