முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் வீட்டில் தீக்காயத்திற்குள்ளான சிறுமி விவகாரத்தில் தீவிர விசாரணை!
நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் வீட்டில் பணியாற்றிவந்த 16 வயதான யுவதியொருவர் பலத்த தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த...