‘மார்பகங்கள் சிறிதாக இருந்ததால் பட வாய்ப்புக்களை இழந்தேன்’: ரஜினி பட நாயகி வேதனை!
மார்பகங்கள் சிறிதாக இருந்ததால் பல படங்களின் வாய்ப்புகளை இழந்ததாக நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே இந்தியில் முன்னணி...