இந்தியரை கடவுளாக வழிபடும் ஜப்பானியர்கள்… யார் இவர்?
இந்தியாவில் நீதிபதியாக இருந்த ஒருவரை ஜப்பான் நாட்டு மக்கள் கடவுளாக வணங்குகிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மையில் அப்படி ஒருவர் இருக்கிறார் அவரை பற்றி தான் காணப்போறோம் வாருங்கள் காணலாம். ராதாபினோத் பால்...