‘ராட்சசன்’ ஹிந்தி ரீமேக் உறுதி… ஹீரோ யார் தெரியுமா!
‘ராட்சசன்’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் நடிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான ‘ராட்சசன்’ திரைப்படம் ப்ளாக்பஸ்டர் வெற்றி...