கர்நாடகாவில் பதுங்கியிருந்த ராஜேந்திர பாலாஜி கைது!
ஆவினில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பால்வளத் துறை அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட...