7 பேர் விடுதலை: குடியரசுத் தலைவருக்கு அமைச்சரவைத் தீர்மானத்தை ஆளுநர் அனுப்பியது எப்போது?; உயர் நீதிமன்றம் கேள்வி
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்துவரும் 7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவைத் தீர்மானத்தை ஆளுநர் எந்தத் திகதியில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார் என்பது உள்ளிட்ட விவரங்களை...